தமிழ் அரசியல்வாதிகளின் சிறுபிள்ளைத்தனம்
1.
மாகாண சபை இருந்தபொழுது அரசியல்வாதிகள் மாலை போட்டு படத்திற்கு போஸ்
கொடுக்கும் பழக்கம் வலுவாக இருந்தது. அடிக்கடி பத்திர்க்கைகளில் இவர்கள் படம் தான்
வரும். எப்பொழுதாவது ஆக்களோடு இருந்து அவர்களின் குறைகளை அறிய பேசி இருப்பார்களா? மாகான சபை இருந்தபொழுது என்னத்தை
கிழித்தார்கள். மந்திரி பதவிக்கு போட்டி இட்டார்கள். தம்பிக்கு கொடு, அண்ணனுக்கு மந்திரி பதவி கொடு என்று
போட்டி இட்டார்கள். அதுதான் தமிழன் குணம். இவர்களுக்கு சாதிதான் முக்கியம். என்னே
அபிவிருத்தி செய்தார்கள். ஒன்றுமே இல்லை. தமிழ் அரசியல்வாதிகள் நாய்களைப்போல
குலைக்கத்தான் தெரியும். செய்யத்தெரியாது. கேவலம் ஆனந்தி சசிதரன் மந்திரி பதவி
கொடுத்து அனந்தியும் கொள்ளை அடித்தார். வடமாகான சபையில் யார் கொள்ளை அடிக்கவில்லை.
எல்லோருமே ஊழல்.
2.
தர்மலிங்கத்தின் உருவச்சிலை எதற்காக வைக்க வேண்டும். தர்மலிங்கம் அவருடைய
வாழும் நாட்களில் எதனை கிழித்தார்? அவருடைய மகன் அரசியலில் என்னத்தை கிழித்தார்.
3.
ஸ்ரீதரன் ஒரு முட்டாள். பாராளுமன்றத்தில் தேவாரம் படித்தார். தேவாரம் படிப்பது
ஆலயத்தில். முட்டாளுக்கு இதுகூட தெரியவில்லை என்றால் மக்களின் குறைகளை எப்படி
புரிந்து கொள்வார்.
4.
சம்பந்தர் ஒரு கோழை. மாவை சேனாதிராஜா ஒரு அகோர முண்டம். இவனுக்கு அரசியல் ஒரு
கேடா? தமிழ் அரசியல்
கட்சி என்ற பெயரில் மக்களை அழித்தார்கள்.
5.
பிரபாகரன் இன்னுமொரு முட்டாள், மடையன். இவனுக்கு கள்ளக்கடத்தல் தொழில் மிக நன்றாக இருந்திருக்கும்.
6. ஆனால், கௌரவ டக்லஸ் தேவானந்த அவர்கள், மாலை போடுகின்றார? மாலையோடு படத்திற்கு போஸ் கொடுக்கின்றாரா? கூட்டம் கூட்டமாக படத்திற்கு போஸ் கொடுக்கின்றாரா?இல்லை. ஆனால், மக்களின் குறைகளை நிவிர்த்தி செய்ய, மக்களோடு மக்களாக உட்கார்ந்து பேசி அவர்களுக்கு
தேவையானவற்றை கொடுக்கின்றார். பெரிய எடுப்பு எடுக்கவில்லை. இவர், காந்தி, காமராஜரைப்போல ஏழைகளின் வேட்டி, சேட்டு அணிந்து ஒரு சாதாரண
மனிதனாக காட்சி கொடுக்கின்றார். மக்களோடு மக்களாக உட்கார்ந்து உணவு உண்கின்றார். இவர் அல்லவோ தமிழ் மக்களின் தலைவன். இவரின் தத்துவம் என்ன., அரசியலில் அரசாங்கத்தோடு சேர்ந்து
பயணிப்பது. அப்பொழுதுதான் மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்க முடியும். அமிர்தலிங்கம்போன்ற
அரசியல்வாதிகள் இன்று வரை என்னத்தை கிழித்தார்கள். சாதி பாகுபாடுபார்த்து, மக்களை சேற்றுக்குள் தள்ளுகின்றார்கள். தமிழ் அரசியல்
கட்சி அழிய வேண்டும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.