Mar 27, 2023

 QUESTION: Did Sri Lankan Tamils achieve anything after taking a violent path for thirty years?

ANSWER: The question that must be asked here should be :

Who forced Tamils in Sri Lanka to take the violent path?

The answer to this question is the “Linguistic Imperialism" of Sinhala Sri Lankans in imposing Sinhala on Tamils living in Sri Lanka.

In 1956, Sri Lankan Parliament implemented an act popularly called as “ Sinhala Only Act “

The Official Language Act (No. 33 of 1956), commonly referred to as the Sinhala Only Act, was an act passed in the Parliament of Ceylon in 1956. The act replaced English with Sinhala as the sole official language of Ceylon, with the exclusion of Tamil.

Tamils in Sri Lanka were unhappy with this act and therefore they demanded a “Tamil Eelam" so that they need NOT have to be a colony of Sinhala speaking Sri Lankans.

Instead of respecting the self-determination rights of Tamilians in Sri Lanka to decide their destiny, Sinhala politicians due to their false ego decided to use force and Tamilians had to retaliate.

The Sri Lankan civil war could have been easily avoided if the policy makers in Sri Lanka had the wisdom to follow the Swiss Model of Democracy of mutual respect.

However, that didn't happen and four decades of civil war denied the island country to prosper economically to withstand the covid economic recession.

Coming back to the question, what did Sri Lankan Tamils achieve?

Sri Lankan Tamils achieved to ensure Sinhala Imperialists are NOT living happily after committing atrocities on innocent Sri Lankan Tamils because today the country is bankrupt.

 

---------------------------------------------xxx-------------------------------------------------------

அமெரிக்க தமிழ் மலர்.

 

அன்புடையீர்,

நன்றி, அமெரிக்க தமிழ் மலருக்கு எமது மறுமொழி; தயவு செய்து என்னை மன்னிக்கவும். தமிழ் மக்கள் எப்பொழுதும் அவர்கள் செயலில் தலையை விட்டு வாலை பிடிப்பதாகும்.

பிழைகள் எவை:

1.       இந்திய வம்சா வழியினரை இலங்கைக்கு வரவித்து தேயிலைதொட்டத்தில் வேலை செய்ய சிங்கள / பிரித்தானியர் வைத்தார்கள்.

 

இவர்களைப்பற்றி தமிழ் அரசியல்வாதிகள் ஏதாவது தூரநோக்கு பார்வையில் முலோபாய திட்டம் தீட்டினார்களா? இந்திய வம்சா வழியினரை சாதி குறைந்ததாக கருதி வீட்டு வேலைக்கு அமர்த்தினார்கள். இவை யாவும் சுதந்திரத்திற்கு முன்.

சுதந்திரத்திற்கு முன் சிங்ககள அடசியல்வாதிகள் இம்மக்களைப்பற்றி ஒரு முலோபாய திட்டம் திட்டினார்கள். அதுதான் உரிமை நீக்கம். (citizenship act). தமிழரும் சிங்களவரும் இம்மக்களை ஒதுக்கப்பட்டத இனமாக கருதி வதைத்தார்கள். பல காலமாக இவ்வினம் இலங்கையின் அந்நிய செலவாணிக்கு பங்களித்தார்கள்.

2.       செல்வநாயகம் 1947 ஸ்டேட் கவுன்சில் பிரதிநிதியாக அமர்ந்தார். இங்கு என்னத்தை புடுங்கினர். தன் குடும்பத்தை வாழவைத்தார்.,சுதந்திரம் கிடைத்து 1949ல் தமிழ் அரசுக் கட்சியை கட்சியை ஸ்தாபித்தார். இது இவர் விட்ட முதல் பிழை.

3.       குடியுரிமை நீக்கம்.

           தமிழ் மொழி ஒரு விஞ்ஞான மொழி இல்லை. 

இந்த வாக்கு செயலை பாருங்கள். எத்தனை துரோகி தமிழர்கள் குடியுரிமையை நீக்கும்படி வாக்களித்திருக்கின்றார்கள். எத்தனை சிங்களவர்கள் வாக்குரிமை கொடுக்கும்படி வாக்களித்திருக்கின்றார்கள். துரோகி கனகரத்தினம் எமது வட்டுக்கோட்டை தொகுதி. இன்றோ இவன் வம்சாவளியினர் பெரும் பணக்காரர். இவர்கள் அல்லவோ துரோகிகள்.

4.         தமிழ் மக்களின் குறை; மூலோபாய முன்முயற்சி கட்டமைப்பு திறன் செயல் பட அற்றவர்கள். மூடர்கள்.

இன்று இந்த மலையக தமிழர்கள் மந்திரிகளாக  பதவி வகிக்கின்றார்கள். இது தமிழ் அரசியல்வாதிகளுக்கு தாங்களே விளக்குமாறால் அடிபட்டமாதிரி.

5.         இலங்கை தமிழர் அதிகமானோர் மலையாளத்திலிருந்து வந்தோர். அதாவது மலையாளிகள். அன்றைய நாட்களில் இவர்கள் யத்து, சாயி பரிஞ்ஜோ, ஊனு கழிஞ்சோ, இப்படி மலையாள சொற்களை பாவித்தார்கள். விஸ்வநாதன் என்பது கேரளாவில் பாவிக்கும் பெயர். மன்னிக்கவும்., நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. சேரன் தமிழன் என்றால் எதற்காக பாஷையில் மாற்றம். 

6.         யாழ் தமிழ் உயர் அடுக்குகள்; இவர்களின் சாதி ஒடுக்குமுறை கேவலம். அன்று இந்தியாவில்; குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம் என்று நிலங்களை பிர்த்தார்கள். யாழில், நழவர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், கோவியர், என்று அவர்களை குறிப்பிட்ட இடங்களில் வாழ வைத்தார்கள். நடந்தது என்ன? தீவார் என்று ஒதுக்கி வைத்தார்கள். அதிகமானோர் சிங்கள நாடிற்கு போய் தங்கள் பெயரை மாறி சிங்களவர்கள் ஆகினார்கள். ஆனால் இன்று ஆண்டவன் தமிழர்கள் தண்டிக்கின்றார்ன். எப்படி? நாவற்குழி இன்று சிங்களமயமாகின்றது. வெகு விரைவில் தீவுகளும் சிங்களமயமாகும். தமிழனின் வேற்றுமை வெறுப்பும், இன வெறுப்பும், சாதி வெறுப்பும், மதக் கொள்கையும்தான் இவன் எதிரி.

இன்று எமது ஒரு அரசியல்வாதியின் மக்கள் சிங்களவர்களை மணந்தார்கள். அதிமான தமிழர் வெளி நாட்டுக்கு சென்று தமிழை வளர்க்க முயற்சிக்கின்றார்கள். மேலும் அதிகமானோர் கலப்பு மணம் செய்கின்றார்கள்.

7.         தமிழன் சிங்களக்குடிஏற்றம் , அரசாங்க உதவி சிங்களர் ஆலயம் கட்டுவதற்கு என்கின்றோம். தமிழன் வெளி நாட்டில் இந்து ஆலயங்கள் கட்டுவதற்கு அரசாங்கத்திலிருந்து பண நன்கொடை பெறவில்லையா? பன்முக கலாச்சார ஊக்குவிப்பு என்ற வகையில் பண நன்கொடை பெறவில்லையா? எதற்கு இந்த நாடகம்.

Coming back to the question, what did Sri Lankan Tamils achieve?

Nothing because of their differential attitude and their policies like caste oppression, regional oppression etc. Tamils are a differential society, and not an integrating society.

It’s not because of the Tamils that they (SL) went bankrupt, except for their foolish bribery and corrupt practices of the Sinhalese. They focused on Tamils and terrorism and wanted to show their muscle and went and bought millions worth of arms and invested heavily in arbitrary projects.

Sinhalese are fools. They now accept that. Their policy is to collect votes by using Tamils as the trump card, which was useful as per the Tamil’s policies. It is now assumed that the island will be a Sinhala Buddhist country as the Elite Tamils oppressed the Sinhalese, Tamil, and Indian Tamils. Even in this 21st century, the damn Tamil Diaspora is differentiating between the Tamil castes overseas. They do not know to whom their children are marrying. Deep thinking is required.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

  5-1-2025 Harry 47, Cromwell Drive Rowville   Hi Harry We are starting the new year 2025. However, I regret to inform you that ...