Aug 14, 2022

 கந்து வட்டி இதை money laundering  என்று சொல்வார்கள். யாழில் பலர் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பார்கள். இவர்கள் முக்கியமாக தாதாக்கள் அல்லது ரௌடிகள்தான். இப்படிப்பட்ட வணிகம் சட்ட்டத்திற்கு புறம்பானது. சில தமிழர்கள் சிட்னியிலும் அகதிகளுக்கு கந்து வட்டிக்கு கொடுப்பதாக கூறி

ஏமாற்றி இருக்கின்றார்கள். இவர்கள் சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதினாலும் tax department  ஒரு நாளில் கண்டு பிடித்து தண்டிப்பார்கள். யாழில் ஒரு சில பெண்களும் கந்து வட்டி வியாபாரம் செய்தார்களாம். அகதிகள், ஏழைகளை தண்டிக்காதீர்கள்.

ஏழைகளின் வயிற்றில் அடித்து பிழைக்கும் கொடியவர்களை ஆண்டவன் தண்டிப்பார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

  5-1-2025 Harry 47, Cromwell Drive Rowville   Hi Harry We are starting the new year 2025. However, I regret to inform you that ...