Feb 9, 2025

 1833 – இல் இருந்து இன்றுவரை தமிழர் செய்த - செய்யும் மாபெரும் தவறுகள்.

 

1.       1833 ல் ஆங்கிலேயர் மூன்று ராச்சியங்களையும் இணைத்து இலங்கை என்று அரசாண்ட பொழுது எமது தமிழர் கைகட்டி வாய்பொத்தி நின்று வாழ்ந்தது மாபெறும் தவறு.  இதை கூறினால் அது நடந்து முடிந்த கதை என்போம். எதற்காக வாய் பொத்தி நின்றார்கள். தங்களுடைய வாரிசுகளுக்கு தொழில் வாய்ப்பு வேணும் அல்லவா? அன்று தமிழ் ஈழம் எங்கே? இதற்கு சில அப்பிபிராயம்: ராஜ்ஜியங்களின் இணைப்பு குறிப்பிடத்தக்க சமூக மற்றும் கலாச்சார தாக்கங்களையும் கொண்டிருந்தது. இந்த ஒருங்கிணைப்பு பல்வேறு இன மற்றும் கலாச்சார குழுக்களை ஒரே நிர்வாகத்தின் கீழ் ஒன்றிணைத்தது. இந்த நடவடிக்கை ஒற்றுமை உணர்வை வளர்ப்பதையும், மோதலுக்கு வழிவகுக்கும் பிராந்திய பிளவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், புதிய மையப்படுத்தப்பட்ட ஆட்சி மற்றும் அதன் கொள்கைகளுக்கு வெவ்வேறு சமூகங்கள் ஒத்துப்போகும்போது பதட்டங்களுக்கும் இது வழிவகுத்தது.

2.       மாநில கவுன்சில் (State Council) காலத்தில் செல்வநாயகம் அங்கத்தவராக இருந்தார். அதன்பொழுது தமிழ் ஈழத்தையோ அல்லது மாநில அரசாட்சியை எதற்காக கேட்கவில்லை. பயம், வெள்ளையன் தண்டிப்பார் என்று. தமிழர் எல்லோரும் கொழும்பில்தான் வசித்தார்கள். நாகநாதன் இந்தியாவில் இருந்தான். சுதந்திரம் கிடைப்பதற்கு முன் இலங்கை வந்தான். அரசியலில் குதிப்பதற்கு. பாகிஸ்தானின் ஜின்னா பிரித்தானியரிடம் பிரிவினை கேட்டு பாகிஸ்தானை ஸ்தாபித்தான்.  எங்களுடைய அரசியல்வாதிகட்கு முதுகெலும்பு இல்லையோ?

3.       சுதந்திரம் கிடைத்ததும் பத்து லட்சம் இந்திய வம்சாதிகட்கு குடியுரிமையை பறிப்பதற்கு மூன்று அரசியல்வாதிகள் அரசாங்கத்தை ஆதரித்தார்கள். ௧) ஜி ஜி பொன்னம்பலம், (௨) மட்டு நல்லையா, (௩) வட்டுகோட்டை கனகரத்தினம்.

4.       அரசாங்கம் ஜி.ஜி பொன்னம்பலத்துக்கு மந்திரி பதவி கொடுத்தார்கள். இது செல்வநாயகத்திற்கு பிடிக்கவில்லை. ஆகவே அரசியலில் முந்துவதற்கு தமிழ் அரசியல் கட்சி என்றொரு கட்சியை ஸ்தாபித்தான். இது 1949 ம் ஆண்டு. அன்றிலிருந்து இன்று வரை போராட்டம். மக்களுக்கு விடிவில்லை முன்னேற்றம் இல்லை. அரசியல்வாதிகளின் சொந்தங்கள் முன்னேறினார்கள்.  

5.       அதன்பின் எத்தனை தமிழ் கட்சிகள்? எத்தனை பிரிவுகள்?

6.       தங்கத்துரை, குட்டிமணி ஆயுதப்போராட்டம். இவர்கள் இருவரும் கடத்தல்காரர்கள். அதன்பின் பிரபாகரன், உமா மகேஸ்வரன் இப்படி பலர். ஆனால், இவர்கள் ஒருவருக்கு ஒருவர் போராடினார்கள். அரசாங்கத்தோடு அல்ல. தங்களுக்குள்லேயே சுட்டுக்கொன்றார்கள். இப்போ கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன், சுகேஷ் கனகரத்தினம். புதித்காக வந்தவர் – வைத்தியர் அருச்சுனா ராமநாதன்.

7.       இதன்பின் இருபது லட்சம் தமிழ் மக்களுக்கு எத்தனை கட்சிகள், பிரிவினைகள், அப்பாடா?

8.       பொன்னம்பலம் ராமநாதன் காலத்தில் அவன் விருப்பம்- சாதி குறைந்தவருக்கு வாக்கு போட இடம் அளிக்கவேண்டாம், படிப்பு தேவையில்ல. அவர்கள் மிருகத்திற்கு சமன் என்று நினைத்தான். அவன் இரண்டாம் தாரமாக திருமணம் செய்தது ஒரு ஆங்கிலேய பெண்மணியை. பிள்ளைகள் எல்லோரும் அரசாங்க வேலை. அப்பாடா சொல்லத்தேவைஇல்லை.

9.       பின்பு 1956 ல் இருந்து போராட்டம்தான். ஆனால் ஆலய கோபுர வேலைகள் கட்டின படிதான். சாத் பிரிவினை அழியவில்லை. இப்போ புலம் பெயர்ந்த நாட்டினில் சாதிக்கேர்ரபடிதான் வாழ்கின்றார்கள். சாதி குறைந்தவர்களின் வீதிற்கு சென்றால் தங்களுக்கு மதிப்பில்லை என்று வாழ்கின்றார்கள்.

10.    தமிழ் ஈழம் என்ற பெயரிலும் புலிகள் என்ற பெயரிலும் ஒரு சிலர் பணம் சம்பாத்து பெரிய கோடிச்வரர்களாக மாறினார்கள். எல்லா இயக்கங்களிலும் பணம் சம்பாதிப்பது இப்போ இரு தொழில்.இப்போ துவாரகா என்ற பெயரில் பணம் சம்பாதிப்பு. இலங்கையில் இப்போ கௌரவமான தொழல் You Tube ல் பேசி பணம் சம்பாதிப்பது. இல்லையேல் ஒரு கடை போட்டு சம்பாதிப்பது. அபிவிருத்தி என்பது இல்லை.

11.    இன்றைய அரசாங்கம் மக்கள் அரசாங்கம். எது தேவை என்று மக்களுக்கு உதவி செய்கின்றார்கள். லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற அரசாங்கம். லஞ்ச ஊழலை முழுதாக அழிக்கவேண்டுமென்று அரசாங்கம் முயற்சிக்கின்றது. மக்களும் அதற்கு உதவி போகவேண்டும். யாழில் இன்று போதை மதுபானம், செக்ஸ், கொலைகள், போட்டி பொறாமை இப்படி எல்லாமோ நடக்கின்றது. ஆனால் அரசியல்வாதிகள் இவைகளை கண்டும் காணாததுபோல வாழ்கின்றார்கள். தமிழனுக்கு ஒரு சோம்பேறி தொழில் என்றால் அரசியல், யுடுப், ஆர்பாட்டம், இப்படி எத்தனையோ. தமிழன் குணமே போட்டி பொறாமைதான்.

12.  நீதிக்கு இலக்கணம் இளஞ்செழியன். நேர்மைக்கு இலக்கணம் இளஞ்செழியன். கலாச்சார பராமரிப்புக்கு இளஞ்செழியன். பழம்பெரும் தமிழனுக்கு உதாரணம் இளஞ்செழியன். வரும் மாகாண சபை தேர்தலில் முதல் அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் இளஞ்செழியன் ஒருவர்தான். மக்கள் இனியாவது நேர்மை உள்ளவர் ஒருவரை மாகாண முதல் அமைச்சராக தேர்வு செய்வது அவசியம். பிழை விட்டால் தமிழ் இனம் அழிவது நிச்சயம். மற்றவர்கள் எல்லோரும் நேர்மை அற்றவர்கள். ஊழல்வாதிகள். தலைமைக்கு அவசியம் இளஞ்செழியன் ஒருவர்தான். நல்லதொரு தமிழ் இனமாக மாற்றுவார் இளஞ்செழியன்.

13.  கொலைகாரர்களை அரசியல்வாதிகளாக மாகான சபைக்கு அனுப்பாதீர்கள்.

 

 

 

 

Feb 2, 2025

 Earth Wobble, SpaceX, Mars, and Space Travel

Engr. Kanthar Balanathan

DipEE (UK), GradCert (RelEng-Monash), DipBus&Adm (Finance-Massey), C.Eng., MIEE, 

Former Director of Power Engineering Solutions Pty Ltd, Consulting Electrical Engineers

Associate of the Australian Institute of Physics

Leading Engineer of the World 2006, UK

 

Wobble

 

During our student period in the early days, we studied that the earth has a spin. This spin is referred to as the earth's wobble. We also studied of Inertial Frame of reference in Applied Mechanics/Physics. The velocity of the peripheral point at the equator is 1,674 kilometres per hour. Unless otherwise a tangential external force is applied on the earth it will remain in motion and at a peripheral velocity of 1674 km/hr, depending on the direction of the force which may cause the peripheral velocity to decrease or increase.

The wobble also depends on the external forces. Scientists have found out that several forces cause the earth's wobble to increase or change. E.g. water. Earthquakes etc. “Wobble” may precede some great earthquakes, a study shows.

 

Quote: https://news.osu.edu/wobble-may-precede-some-great.../

 

·         Extracting oil and water from the earth in millions of gallons?

·         Tons of ice in the Arctic and Antarctica melt and fall causing an impact on the earth.

·         Sea water from the Pacific, Atlantic, and Indian Oceans has an impact on Earth's mobility and can cause time variation, maybe in nanoseconds.

·         Bombing at latitude locations can cause variation in wobble.

·         Russians bombing countries in latitude locations (e.g. Ukraine) can cause a tangential force due to Newton's third law, every action will have an equal and opposite reaction.

·         Countries testing nuclear bombs under the earth at latitude locations can also cause a shift in the wobble. The nuclear thoughtless, imprudent North Korean Leader Kim Jong Un is interested in nuclear assets and declares that he will wipe out certain countries. Does he know that his citizens are dying with no nourishment?

·         Kyiv coordinates are as follows:  Latitude 50.4504 o N, 30.5245 o E   

 

Therefore, virtually the human race is destroying the planet without knowing what they are doing.

 

Does the Russian President Putin know why the earth is rotating around the sun and rotating by itself? The same goes for all Presidents of powerful nations as to why the earth behaves like what is said above. Therefore, practically, humans are destroying the planet Earth due to their ignorance, megalomaniac attitude, absurdity or foolishness.

 

For what reason are we Spending trillions of dollars on space exploration? When we know crystal clear that we humans are destroying the planet. Within this underperformance, humans fight for equal rights and against discrimination and oppression. Even minorities are standing up against the majority as equals. Language rights, cultural rights, etc. A study in anthropology will unravel the shortfalls. The author's view is that humans suffer from a knowledge deficit and enjoy a megalomaniac attitude because of technology and wealth. Applied Physics and Astrophysics are top subjects that all have to study, understand, and enjoy. A complete understanding of our planet, Applied Physics, and environment is vital for human cohesive existence.

 

References about earth wobble: Quote: https://en.wikipedia.org/wiki/Inertial_frame_of_reference

In classical physics and special relativity, an inertial frame of reference (also called an inertial space or a Galilean reference frame) is a frame of reference in which objects exhibit inertia: they remain at rest or in uniform motion relative to the frame until acted upon by external forces. In such a frame the laws of nature can be observed without the need for acceleration correction.

 

Quote: https://www.jpl.nasa.gov/.../nasa-study-solves-two.../

Quote: https://geospatialworld.net/blogs/why-the-earth-wobbles/

 

When the Earth rotates on its spin axis — an imaginary line that passes through the North and South Poles — it drifts and wobbles. These spin-axis movements are called “polar motion” in scientific parlance. NASA scientists have computed that the measurements for the 20th century show that the spin axis drifted about 4 inches (10 centimetres) per year. Over a century, that becomes more than 11 yards (10 meters). Uote https://www.forbes.com/.../do-we-need-the-first-ever.../

 

 

 



 

 

 

 

 

 


Earth Is Spinning Faster Because Of a New ‘Wobble,’ Scientists Say

Nobody expected it, but the Earth’s rotation has been speeding up since 2016 and now we’ve reached the shortest day on record.  

2.         SpaceX & Mars Settlement

Ref: https://www.spacex.com/vehicles/falcon-9/

Ellon Musk and his Space X program are spending maybe billions of dollars on space exploration. There are some important facts and results to achieve in communication. May be monitoring of meteors and alien invasion. However, Ellon Musk’s Martian settlement may be a dream. Mars is half the size of Earth, and it takes 686.98 days to go around the sun. That’s the sidereal period is approximately 1.88 years. The diameter is approximately 6794 km. The rotation period is 24 hr 37 min 23 s. Looking at NASA photos the surface is as if it has been bombarded by meteors. Ref: According to ESA, Mars’ atmosphere is composed of 95 % CO2, 2.85% Nitrogen, 2.0 % Argon, and % 0.13 Oxygen. The atmospheric pressure at the surface is 6.35 mbar. (Ref: https://en.wikipedia.org/wiki/Atmosphere_of_Mars). The gravity on Mars is 3.73 m/s2, as opposed to 9.81 m/s2 on Earth.Umans have to live in cages filled with Oxygen at atmospheric pressure.

There is no evidence of water present on Mars. Humans may have to live in cages maintained at earth’s atmospheric pressure and Oxygen. Water ….?

 Data on Earth and Mars can be studied from Google.

Elon Musk’s intention may be to establish a super race in space like that of a movie. His ambition is supported by his Nazi salute given on a platform during his speech. Is he planning to take the KKK members also to Mars?

What is Elon Musk’s ulterior motive for the settlement of humans on Mars?

Earth is destroyed by Putin, Trump and other megalomaniacs on Earth. If they practice what they preach, the earth will sustain for another millions of years. Still, if they want to open up a superior race platform in space or Mars, it is a dream.

The service that Ellon Musk is already giving in terms of communication and vehicles: has to be highly appreciated. For the other investments, the question is, “What is the return on Investment”.

Let us not fool humanity, in the name of Investments. We already have NASA spending millions of dollars on space. Let us invest wisely for humanity.

Jan 27, 2025

 வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனிடம் ஒரு வேண்டுகோள்.

சாவகச்சேரி பிரச்சனையிலிருந்து தங்களை ஓர் நோக்குடன் அவதானித்து வருகின்றேன். அரசியலில் குதிப்பதற்கு எத்தனை நாடகம் ஆடுநீர். அதோடு புலம் பெயர்ந்த நாடுகளிலும் வைத்தியர்மாரின் நடத்தை முறையினை அவதானிக்கின்றோம். அவுஸ்திரேலியாவில் சங்கங்கள் என்றால் வைத்தியர்மார்தான் தலைவர்மார். ஆனால் ஒரு சங்கங்களும் சரியாக செயல்படவில்லை. பிரச்சனைதான். போட்டிக்கும் தலமைப்பதவிக்கும்  வேறு சங்கங்களை அமைப்பார்கள். அதனால்தான் இன்று உலகளாவில் பல சங்கங்களும் ஒன்ரியன்களும் உதித்திருக்கின்றன. கடந்த தேர்தலில் வட மாகாணத்தில் ஆறு எலும்புத்துண்டுக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் குலைத்தன. இதிலிருந்து தெரியவில்லையா தமிழனின் குணம். இப்பொழுது புங்குடுதீவில் கோடிக்கனக்கில் செலவழித்து ஓரு ஆலயம் கட்டுகின்றான் தமிழன். ஒரு நல்ல பகுத்தறிவுள்ள படித்தவருக்கு என்ன தேவை. அதிலும் அரசியலில் குதிக்கு முன்னர் ஒருவர் இவைகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். அவைகள்:

தனிப்பட்ட பண்புகள், ராஜதந்திரம், தந்திரோபாயம், புதுமையான, நெகிழ்வுத்தன்மை, படைப்பு, முன்முயர்ச்சி, முறையான, ஒழுங்கமைக்கபட்ட, தீர்க்கமான, சுய ஒழுக்கங்கொண்ட, பகுப்பாய்வு திறமை, இவைகள் யாவும் ஒருவர் தனிப்பட்ட திறமை கலச்சாரத்தில்  ஒன்றி இருக்கவேண்டும்.

 

கவலையோடு தெரிவிக்கின்றேன்: கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியில் இருவர் இருக்கின்றார்கள். ௧) செல்வரஜா கஜேந்திரன், ௨) சுகாஷ் கனகரத்தினம். இவர்கள் இருவரையும் வழி நடத்துபவர் திறமை மிக்க அனுபவம் மிக்க ஒருவர் அல்ல. சில காலங்களுக்கு முன் இவர்கள் இருவரும் தெருவில் நின்று ஆர்பாட்டம் செய்வதுதான் இவர்கள் வேலை. சட்டத்தரணிகள் மதிப்பே தெருவுக்கு வருகின்றது. தெருவில் நின்று வருடம் முன்னுற்றி அறுபத்தைந்து நாட்களும் ஆர்பாட்டம் செய்வதுதான் ஜனநாயகமா? ஜனநாயகத்தை முதலில் முழுமையாக் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் வழியில் தாங்களும் வருவதுபோல தெரிகின்றது. தமிழ் மக்களின் தேவைகள் என்ன? ஜனநாயகம் என்னவென்று தெரியாதவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. ஒரு சிலர் நினைப்பதுபோல் வேலுப்பிள்ளை பிரபாகரன் திறமை கொண்டவர் இல்லை. சீமானுக்கு பிரபாகரன் முருகனாக தெரியலாம். கொலை திறன் படைத்தவர்தான் பிரபாகரன். தாங்கள் அரசியலில் குதிக்குமுன்னர் ஒரு குறிக்கோளோடுதான் குதித்தீரா? உமது தொலைநோக்குப்பார்வை என்ன? என்ன பணி. எதை சாதிக்க எண்ணம். இதை தெரியாமல்தான் செல்வநாயகம் நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டு தமிழரசுக்கட்சியை ஸ்தாபித்து கடந்த எழுபத்தி ஆறு வருடங்களை மக்கள் வன வாழ்க்கையாக மாறி இருக்கின்றது. ஒன்றை அடைவதற்கு வழி அமைக்க வேண்டும். அது வன்முறை வழியல்ல. வட மாகாணத்தில் எத்தனையோ பிழைகள் நடந்தன, நடந்துகொண்டிருக்கின்றது. மக்கள் திருந்த வேண்டும். இன்றும் வட மாகாணத்தில் கொலைகள் நடக்கின்றன. போதைபோருட்கள் கடத்துகின்றனர். போதைபொருள் பாவிக்கின்றனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக என்ன செய்கின்றீர். அதுதான் உம்முடைய கடமை. இப்பொழுதே வடமாகான முதல் மந்திரியாக வரவேண்டுமென்று குறுக்கு வழியில் வேலை செய்யக்குடாது. என்னுடைய பார்வையில் வாட மாகான முதல் மந்திரியாக வருவதற்கு உமக்கு தகுதி இல்லை. (You are totally unfit to become the Chief Minister of the NPC. You are politically immatured).

நியூ சீலாந்தின் maori மக்கள் பாராளுமன்றத்தில் ஹக்கா நாட்டியம் ஆடுவார்கள். இது போர் களத்தில் ஆடுவது. இலங்கை பராளுமன்றத்ஹில் ஸ்ரீதரன் தேவாரம் படிப்பார். (நாமாற்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்) இதற்கு அர்த்தம் என்ன? தமிழனுக்கும் மோரி குணமா?. ஒரு அரசியல்வாதியாக மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்கவேண்டும். பிழையான வழியில் நடத்தலாகாது. அரசியல்வாதிகள் அரசியல் பேசவேண்டும். ரௌடிகளாக அல்ல.

நான் நாட்டை விட்டு வெளியேறி ஐம்பது வருடங்களாகின்றது. வைராக்கியத்துடன் இன்றும் தமிழை மறவேன். அன்டன் பாலசிங்கம் எனது நண்பர். பிரபாகரன் அன்டன் அபிப்பிராயத்தை கேட்பதில்லை. ஒற்றை புத்தி. எத்தனை மக்களுக்கு  அரசியல், சமூக ஒருங்கினைபைப்பற்றி தெரியும். ஜனநாயகம் என்ன என்று கேட்டால் விடை சொல்வார்களா? வீதிக்கு வீதி ஆலயங்களை அமைப்பார்களா? இப்போ யாழில் என்ன இல்லை? முட்டை இல்லை என்கின்றோம். கோழி வளர்க்க முன்வருகின்றார்களா? ஒரு கோபுர ஆலயம் கட்டுகின்ற பணத்தில் பல பெரிய கோழி பண்ணையே அமைக்கலாம் அல்லவா? தயவு செய்து மக்களை சரியான வழியில் வழி நடத்தவும். ரௌடிகளாக அல்ல. தாங்கள் இலங்கையில்தான் ஒரு அரசியல்வாதி. வடமாகாணத்திற்கல்ல.

எனது நண்பர் ஒருவர் (அவுஸ்திரேலியா) தனது பணத்தில் பல ஏக்கர் காணியில் வட மாகாணத்தில் விவசாயம் செய்கின்றார். அதோடு அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்த பாடுபடுகின்றார். இப்படி எத்தனை தமிழர் இருக்கின்றார்கள்.

நன்றி

சாண்டில்யன்

27-01-2025

Jan 22, 2025

 22-01-2025

The Lies of the Western World

 

The theory on interplanetary travel and colonization of Mars is raising eyebrows. Looking at Mars photos, the space exploration shots indicate that the theory of the rainforest can be ruled out. Does it rain on Mars? The soil indicates that the land may have been bombarded with meteors, burnt and is full of stones, soil which cannot harbour plantation. There may be no indication of water. Why waste so much money on space exploration, however, this fund could be diverted to develop some lands and industries of underdeveloped countries. It is a waste of time. Monitoring invasion by interplanetary aliens is okay. However, is it true? All these acts are carried out under the pretext of a hidden agenda. If the exploration is to bring back radioactive elements like Plutonium, Uranium, Neptunium etc for good use (not destructive), then the first research is to find a way to research a vehicle to return from Mars back to Earth. No Country has so far invented a method to return to Earth from Mars. Maybe the current visit is to investigate whether the planet has the said elements. Whatever it is space exploration is a waste. These funds could be put to good use. That’s why we have UNO, UNDP, UNHRC, etc. If otherwise, are we defrauding under several pretexts?

 Mankind is an educated, intelligent, but repulsive, revolting animal. They are jealous of each other and are interested in showing their muscle power for wealth. The same goes for Puttin and the Americans. Can we conclude that these human animals are intelligent and worship Jesus Christ?

 A generation of Mayans was destroyed. Why did the Spanish destroy a generation of Mayans? Can anyone at this age build a structure like that of the Mayans and those in Egypt? Quote Wiki: The Maya civilization developed in the Maya Region, an area that today comprises southeastern Mexico, all of Guatemala and Belize, and the western portions of Honduras and El SalvadorQuote: The Period of Mayan culture lasted from about 250 CE until about 900. At its height, Mayan civilization consisted of more than 40 cities, each with a population between 5,000 and 50,000.

 Donald Trump’s ancestors are not from the Americas. Is the president’s wife or her parents from the USA?  Justice is for everyone. DT’s ancestors invaded the Americas and killed multi-millions of Red Indians, and are now chasing out the Honduras, Guatemalans, Mexicans etc. The President could limit his utterance to intelligent speech. Everything that the Americans and the Spanish say is lie.

 

Whatever it is we conclude that present-day humans are fools.

 

Jan 8, 2025

 5-1-2025

Harry

47, Cromwell Drive

Rowville

 

Hi Harry

We are starting the new year 2025. However, I regret to inform you that you have violated the Knox City Council bin rules, I think. On the 2nd of January 2025, you loaded my garbage bin with unacceptable items.

1.     3 x small tins about 20-liter volume

2.     1 x large tin, about 60 liters

3.     1 x bag about 15/20 kg weight and you said it may be sand.

These items were heavy. Not only ours, however, you loaded the bins, belonging to 40, Cromwell Drive also.

I have proof of these acts.

I know that these items may not belong to you, however, your son was present with his car parked in front of 45 Cromwell Drive. It may belong to your son. Sorry if this is not. After identifying you removed the items. Thank you for removing the items. However, in the morning I found out that you have placed a black garbage bag in our garbage bin. The items contained were rubbish. I did not take it and dispose of it in your yard, which I should have. I left it in the bin as they were garbage of take away food tissues and maybe other rubbish items.

We are old seniors trying to enjoy the last part of our life here in 49, Cromwell drive and we do not need any harassment that disturbs our peace of mind. It could be concluded as racial intimidation by you and your son.

For God’s sake, please refrain from dumping any items into our three bins. Just manage your discharge of items as per the frequency of collection. You have been given three bins. I pay rates for 49 Cromwell Drive, and I have the right to manage the discharge of items as per the frequency of collection for 49 Cromwell Drive. On the day you moved in, you also parked a heavy vehicle on the road in front of our house, which violated the rules. It was parked after midnight.

I presume you will refrain from loading other people’s bin in the future. I am sending a copy of this letter to the Know City Council. I am a law-abiding citizen. I hope you will be the same.

I do not wish to talk to you. Please refrain from talking to me, cos you will use it to dump unauthorized items into our BIN (S). Please visit https://www.knox.vic.gov.au/our-services/bins-rubbish-and-recycling

 

Thank you,

Resident

49 Cromwell Drive, Rowville

Cc: Secretary, KCC, Knox

 

                  தமிழக இலங்கை சைவ/இந்து ஆலய நிர்வாகிகளுக்கு ஒரு தமிழனின் வேண்டுகோள். கந்தர் பாலநாதன்   ஒரு சில வருடங்களுக்கு முன் ந...